1
1
1
1
Slider 01 Slider 01

 

 

 

About me (V.Jambu manivannan)

              முடியாது என்பதும், முற்றுப்புள்ளி வைப்பது என்பதும், மாறிவரும் காலகட்டத்தில், மூளைவளர்ச்சிகுறைபாடுகள் சரிசெய்யப்படகூடியவை என்பதற்கு ஆதாரங்கள் மிகத்தெளிவாக உங்களை வரவேற்கின்றன.

         ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளோருக்கு ஆதரவுகொடுக்காமல், அள்ளிக்காப்பிட்டு காட்சிசாலையில் வைப்பதுதான் வரலாறுகளில் நடந்துள்ளது. அதனால்தான் ஆராய்ச்சியாளரர்கள் தங்கள் முகத்தை மூடி முக்காடிட்டதால் முப்பரிமாண விடைகள் நமக்கு கிடைக்காமல் போயின.

         ஓரிடத்திலிருந்து வேறிடம் பெயறும்போது சேருமிடம் முடிவு செய்யாவிட்டால் சேதாரம்தான். அதுபோல இதுதான் விடை, இதுதான் திசை என்பதை நூறுதிசைகளிலிருந்து ஒருபுள்ளி நோக்கி தெளிவாக முப்பதுவருட விளையாட்டின் விடைதான் இந்த வீடியோக்கள்.

         அழுகைக்காட்டில் வாழும் மூளைவளர்ச்சிக் குறைபாடுகளுக்கு தொழுகை காடாய் ஒரு விடிவுவிழா விளக்கப்பட்டிருக்கிறது. பிரச்சினைக்கடலின் ஆழத்திலிருந்து ஒவ்வொரு துளியாக வீடியோக்களை நிதானமாக பாருங்கள். ஒருமுறை நேரிலும் என்னுடன் சதிராடுங்கள். சந்தோஷக்கடல் துளியாய் முடிவெடுங்கள்.

 

 

 

 

 

 

Follow Us facebookyoutube
Copyright © 2017 Gen Siddha Hospital. All Rights Reserved | Website Designed and Maintained by dontworry team